டூ பீஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் நடிகை த்ரிஷா.! ஐயையோ கண்ண மூடுங்க என கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய பல நடிகைகள் தற்போது திருமணம் செய்துகொள்ளாமல் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கிறார்கள் அந்த வகையில் வலம் வரும் நடிகை தான் த்ரிஷா இவர் என்னதான் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தாலும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலை ரசிகர்களுக்கும் இருக்கிறது.

ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய இவர் தொடர்ச்சியாக படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தார் அந்த வகையில் பார்த்தால் இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து மக்களை கவர்ந்து விட்டார்.

இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக்கொண்ட திரிஷா சமீப காலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்த்து இவருக்கு ஒரு சில படவாய்ப்புகளும் கிடைக்கிறது.

அந்த வகையில் த்ரிஷா நடித்த பல திரைப்படங்கள் தற்பொழுதும் இவரது ரசிகர்களால் மறக்க முடியாது மேலும் இவர் தற்பொழுது ராங்கி,கர்ஜனை,ராம்,பொன்னியின் செல்வன் போன்ற பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வரும் த்ரிஷா பட வாய்ப்பு இன்னும் அதிகரித்துக் கொள்ள தற்போது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

thrisha
thrisha

அந்த வகையில் தற்பொழுதும் இவரது  புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது அந்த புகைப்படத்தில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கே இது நாயமா இருக்கா எதற்காக நீங்க இப்படி புகைப்படத்தை வெளியிட்டு எங்களது மனதை கொள்ளை கொள்கிறீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment