நடிகை த்ரிஷா முதலில் மாடல் அழகியாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார் முதலில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படம் கவனிக்க கூடிய திரைப்படங்கள்..
மேலும் அதில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்ததால் ஒரு கட்டத்தில் டாப் ஹீரோக்களின் படங்களின் அடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ் போன்ற நடிகரின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார் திரை உலகில் இப்பொழுதும் முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும்.
த்ரிஷா 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் யாராவது இவரை பார்த்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டால் எனக்கு கூட தெரியாது.. வாழ்நாள் முழுவதும் என்னுடன் சேர்ந்து இருக்கக்கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்கு தோன்ற வேண்டும் திருமணம் செய்த பின் விவாகரத்து பெற எனக்கு விருப்பம் இல்லை என நடிகை த்ரிஷா தெரிந்தார்.
இந்த நிலையில் நடிகை பயில்வான் ரங்கநாதன் நடிகை த்ரிஷா பற்றி பேசியது இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது அவர் சொன்னது.. தனியாக இருந்தால் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும் சுதந்திரமாக இருக்கலாம் என்றும் நிச்சயமாக திருமணம் செய்ய போகும் கணவர் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று கூறுவார்.
இதனால் சந்தேகம் வரக்கூடும் என்ற காரணத்தினால் தான் த்ரிஷா திருமணம் செய்யவில்லை மேலும் சமந்தா உள்ளீட்ட நட்சத்திரங்களின் விவாகரத்தும் ஒரு காரணம் மேலும் த்ரிஷா குடிக்கு அடிமையாகி பலமுறை சண்டை போடும், குத்தாட்டம் போட்ட வீடியோக்களும் நிகழ்ந்துள்ளது என தெரிவித்தார் ரங்கநாதன். திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் குறைய கூடும் என்ற காரணமும் த்ரிஷாவை துரத்தி வருகிறது.
நடிகை த்ரிஷா சென்னையில் இருக்கும் நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் தலைக்கேறிய போதையில் ரோட்டில் ஆட்டம் போட்ட விஷயம் போலீஸ் அவரை சென்று ஊடகத்தில் இதுபற்றி குத்தாட்டம் போட்ட திரிஷா என்ற தலைப்பில் செய்திகள் வெளியானது என தெரிவித்தார்.