விஜயை சைட் அடிக்க 35 கோடி செலவு செய்த நடிகை.? யாரு தெரிஞ்சா தூக்கிவாரிப் போடும்

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருபவர் தளபதி விஜய். பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது இதுவரை மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

வருகின்ற நாட்களில் வாரிசு திரைப்படத்தின் வசூலை அள்ளி குவிக்கும் என்பது உறுதி. வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க உள்ளார் இவர் இதற்கு முன்பாக மாஸ்டர், கைதி, விக்ரம் போன்ற அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்துள்ளதால்..

தளபதி 67 திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. விஜய் உடன் கைகோர்த்து பிரபல இயக்குனர் வாசுதேவ் மேனன், அர்ஜுன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய்க்கு பல்வேறு இடங்களில் மிகப்பெரிய பங்களாக்கள் இருக்கின்றனர் அதில் ஒன்று நீலாங்கரை வீடு அவருடைய வீட்டுக்கு அருகே தற்பொழுது பிரபல நடிகை ஒருவர் வந்திருக்கிறார் அவர் வேறு யாரும் அல்ல நடிகை திரிஷாவும் விஜயின் வீட்டு அருகே 35 கோடி மதிப்பிலான ஒரு பிரமாண்ட வீட்டை திரிஷா வாங்கியுள்ளாராம்..

ஏற்கனவே நடிகை திரிஷா அஜித் வீட்டு அருகே 5 கோடி மதிப்புள்ள ஒரு பிளாட் ஒன்றை வாங்கி இருந்த நிலையில் தற்போது திரிஷா விஜய் வீட்டின் அருகே 35 கோடி மதிப்பில் ஒரு வீட்டை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

vijay
vijay

Leave a Comment