வாய்ப்புக்காக வயதானவருடன் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை திரிஷா..! அம்மணிக்கு இப்படி ஒரு நிலைமையா..?

trisha-1
trisha-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் தான் நடிகை திரிஷா ஒரு நேரத்தில் இவருடைய நடிப்புக்கு அழகுக்கும் மயங்காத ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு தன்னுடைய அழகான நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தில் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் நயன்தாராவைப் போலவே சோலோ ஹீரோயின் திரைப்படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெருமளவு வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷா சமீபத்தில் பரமபதம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இத்திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி உள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் ராம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் மூத்த நடிகரான பாலகிருஷ்ணா திரைப்படத்தில் கூட இவர் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த லயன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக ஜோடி சேரும் உள்ளார்கள். மேலும் இவ்வாறு உருவாகும் மீது திரைப்படமானது பாலகிருஷ்ணா வாழ்க்கையிலேயே மிக அதிக அளவு பட்ஜெட் போட்டு எடுக்கப்படும் திரைப்படமாகும்.

trisha
trisha

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் அதிக அளவு கால்ஷீட் கேட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் மட்டும் திரிஷா நடிக்க ஒப்புக்கொண்டால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திரிஷா நடிக்கும் தெலுங்கு திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என  கூறப்படுகிறது.