நடிகை திரிஷா.. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பின் அவர் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

trisha
trisha

கொரோனா 3 – வது ஆலை தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது மேலும் பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழகத்தில் போட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தவிர்க்கவேண்டும் கூட்டங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் சற்று தடைகளும் போட்டுள்ளது.

அதாவது இனி மக்கள் திரையரங்குக்கு கூட 50% மக்கள் மட்டுமே திரையரங்கில் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது மேலும் படத்தின் சூட்டிங் மேலும் தற்பொழுது ஆட்களை கம்மியாக வைத்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இப்படி இருந்தாலும் தொற்று மற்றும் குறைபாடுகள் இல்லாமல் பரவிய வண்ணமே இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலரும் தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட  கொரோனா தொற்று மீனா, கீர்த்தி சுரேஷ், அருண் விஜய் போன்ற டாப் நட்சத்திர பிரபலங்களுக்கு தொற்று ஏற்பட்டது அவர்களைப்போலவே நடிகை திரிஷாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது அதனை அவரே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

ஒரு வழியாக தொற்றில் இருந்து தற்போது குணமாகி உள்ள நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர் சில பதிவுகளையும் குறிப்பிட்டுள்ளார் அவர் சொன்னது. நான் திரும்பி வந்து விட்டேன். என்னை இதில் இருந்து மீட்க பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் மகிழ்ச்சியுடன் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தி உள்ளார் நடிகை திரிஷா. கொரோனா தொற்றுக்கு பின் டிகை திரிஷா எடுத்த கியூட்  புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் சந்தோஷப்பட்டு வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..