சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் நடிகையாக விஸ்வரூபம் எடுத்தவர் நடிகை த்ரிஷா ஹீரோயினான பிறகு சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடிக்க ஒரு சமயத்தில் அஜித் விஜய் சூர்யா போன்ற நடிகர்களுடன் கை கொடுத்து நடித்து அசத்தினார் இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார்.
தமிழ் தாண்டி மற்ற மொழிகளான மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய வற்றிலும் நடித்ததால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார் நடிகை திரிஷா இப்படி சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் இவருக்குப் பின் வந்த நடிகைகள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அவரை முந்தி நம்பர் 1 நடிகையாக மாறிவிடுகின்றனர்.
திரிஷா பல வருடங்களாக நடித்திருந்தாலும் அவருக்கு பின் வந்த நயன்தாரா சிறப்பான படங்களை கொடுத்து நடித்து தற்போது நம்பர் ஒன் நடிகையாக வருகிறார் டாப் ஹீரோக்களின் படங்களில் நடிப்பதையும் தாண்டி சில சோலோ படங்களிலும் நடிக்கிறார் இவரைப்போலவே அண்மை காலமாக நடிகை திரிஷாவும் சோலோ படங்களில் நடித்து தான் பார்க்கிறார் ஆனால் முந்த முடியாமல் தவிர்க்கிறார்.
மேலும் படங்களுக்கு ஏற்றவாறு தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி வலம் வருகிறார் இதை பார்த்து நடிகை திரிஷா உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார் நயன்தாராவுக்கு முன்பு வந்த நமக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை பின் வந்த நயன்தாரா இன்று புகழின் உச்சியில் அதைப்பார்த்து பொறாமையில் திரிஷா இருக்கிறார்.
தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதையை கேட்காமல் நயன்தாராவை பற்றி புலம்பி வருகிறார் மேலும் நயன்தாராவின் தோல்வி படங்களை சொல்லி அவர் அசிங்கப்படுத்தி வருகிறாராம். நயன்தாரா இடத்தை பிடிக்க வேறு வழி தெரியாமல் சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.