திரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிய நடிகர்.? ரகசியத்தை உடைக்கும் சர்ச்சை நாயகி

Trisha
Trisha

Trisha : தமிழ் சினிமாவில் இன்று டாப் நடிகையாக வரும்  த்ரிஷா 90 -களில் இருந்து படங்கள் நடித்து வருகிறார் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு மௌனம் பேசியதே படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது அதன் பிறகு சாமி, லேசா லேசா, கில்லி, விண்ணை தாண்டி வருவாயா..

மங்காத்தா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார். தற்பொழுது கூட விஜயின் லியோ மற்றும் ஒரு சில டாப் ஹீரோ அவர்களின் படங்களில் கமிட் ஆகியுள்ளார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் திரிஷாவை பற்றி பிரபல நடிகை மீரா மிதுன்  ஒரு தகவலை பகிர்ந்து உள்ளார்.

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையான மீராமிதுன் பல்வேறு டாப் நடிகரின் படங்களில் முக்கிய மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை பற்றி பேசி வருகிறார் அப்படி திரிஷாவை பற்றி இவர் சொன்னது பரபரப்பை கிளப்பி உள்ளது.

நான் திரிஷா நடித்துக் கொண்டிருந்த படம் ஒன்றில் சின்ன ரோலில் நடித்தேன். அப்பொழுது அந்த செட்டில் நடிகை திரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தார் பிரபல நடிகர் ஒருவர். அது பார்க்கவே அருவருப்பாக இருந்தது திரிஷாவிற்கு அது பிடிக்கவே இல்லை என்றாலும் அவர் ரியாக் செய்யவே இல்லை காரணம் எங்க கோபப்பட்டு கத்தி விட்டால் அந்த பட வாய்ப்பு போய்விடும் என்ற பயந்து சகித்துக் கொண்டிருந்தார்.

Meera mithun
Meera mithun

டாப் நடிகைக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் என்னை போன்ற சாதாரண நடிகைகளை பற்றி யோசித்துப் பாருங்கள் என அவர் கூறினார். இவர் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில்  வைரலாகி வருகிறது.