நாட்டு சரக்கு பாடலுக்கு கும்மாங்குத்து குத்திய நடிகையா இது..? இப்படி போண்டா கோழி போல ஆகிட்டாங்களே..!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் புதுக்கோட்டையில் சரவணன் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு சரக்கு என்ற பாடல் ஆனது என்றும் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக கேட்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இந்த பாடலில் நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் இழுத்து போட்டவர் தான் நடிகை தாரிகா இவர் இந்த திரைப்படத்தில் நடனம் ஆடியதை பார்த்து ரசிகர்கள் அசந்துபோனது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் இவரும் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான ஆறு மற்றும் மாஞ்சள் வெயில் மற்றும் சரவணா, பிரியாணி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு பெரிய அளவிலான திரைப்படத்தில் இவரால் நடிக்க முடியவில்லை  அதன்பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காமல் வாய்ப்பின்றி இருந்த நமது நடிககை சில குத்து பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

பொதுவாக ஒரு நடிகரோ நடிகையோ சரி ஒரு திரைப்படத்தில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் ஹிட் கொடுத்து விட்டால் அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை இணையத்தில் தேடுவது வழக்கம் தான். அந்த வகையில் புதுக்கோட்டையில் சரவணன் என்ற திரைப்படத்தில் நடித்த தாரிகா எப்படி ஒல்லியாக இருந்தார் ஆனால் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் அவர் தற்போது என்ன செய்கிறார் எந்த திரைப்படங்களில் நடிக்க போகிறார் என்ற விவரத்தையும் ரசிகர்கள் அவரிடம் சமூக வலைதள பக்கத்தில் கேள்வியாக எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் கடைசியாக தாரிகா தமிழ் சினிமாவில் நடித்த திரைப்படம் தான் நிமிர்ந்து நில்.

இந்த திரைப்படத்திற்கு எதிராக நமது நடிகை எந்தவொரு திரைப்படத்திலும் தலை காட்டவே இல்லை.

tharika-1
tharika-1

Leave a Comment