மால் திறப்பு விழாவிற்கு கிளாமர் உடையில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நடிகை தமன்னா.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் சமீப காலங்களாக இவர் தமிழ் திரைப்படங்களில் பெரிதாக ஆர்வம் காமிக்காமல் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இதுவே முதன்முறையாக இவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த வரும் திரைப்படமாகும். இந்த படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்க படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகை தமன்னா சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்து வரும் நிலையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

thammannah 1
thammannah 1

மேலும் பல கடைகளின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதினை வழக்கமாக வைத்திருக்கும் தமன்னா சமீபத்தில் பிரபல மால் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில் அங்கு கிளாமர் புடவையை அணிந்து கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அதில் தமன்னா வெள்ளை நிறத்தில் தன்னுடைய முன்னழகு தெரியும் அளவிற்கு மிகவும் மெல்லிய புடவை அணிந்துள்ளார்.

thammannah 3
thammannah 3

இவ்வாறு நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். வயதானாலும் கூட அழகு குறையாமல் மிகவும் பளபளப்பாக இளமையுடன் இருக்கிறார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விழாவில் இவர் மட்டுமல்லாமல் இன்னும் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

thammannah
thammannah

Leave a Comment