வயதான நடிகருடன் வாலண்டியராக ஜோடி சேரும் நடிகை தமன்னா..! வாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்..?

0

actress thamannah latest movie update: தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்தவர் மூலமாக தனக்கென ஒரு அடையாளத்தை  பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு இவர் நடிப்பில் வெளியான கல்லூரி என்ற திரைப்படமானது முழுக்க முழுக்க உண்மையான சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இதன் காரணமாக இந்த வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அஜித் சூர்யா போன்ற பல்வேறு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தது மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை தமன்னா தெலுங்கில் ஏகப்பட்ட நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் அந்த வகையில் தற்போது மூத்த நடிகர் உடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளது வியக்கத்தக்க விஷயமாக இருந்து வருகிறது. அந்தவகையில் தமிழில் வெளிவந்த வேதாளம் என்ற திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு பதிலாக சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.

மேலும் லட்சுமி மேனன் நடித்த தங்கச்சி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது கதாநாயகி தேர்ந்தெடுத்துக்கொண்டு இருந்த நிலையில் தற்போது தமன்னா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.

இவ்வாறு பிரபலங்கள் தேர்வு செய்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்க போவதாக படக்குழுவினர்கள் தெரிவித்தது மட்டுமல்லாமல் சிரஞ்சீவி நடித்த கொண்டிருக்கும் ஆச்சரிய என்ற திரைப்படம் முடிந்த பிறகு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறி உள்ளார்கள்.

thamannah-1
thamannah-1