அழகான மாலத்தீவில் டூ பீஸில் பிறந்தநாளை கொண்டாடிய டாப்சி.! நீச்சல் உடையில் புகைப்படங்கள் இதோ

0

Taapsee : நடிகை டாப்ஸி தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருபவர் இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார், தமிழில் இவர் முதன் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியாகிய ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

நடிகை டாப்ஸி அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு காலகட்டத்தில் வாய்ப்பு குறையவே அதன்பிறகு இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் டாப்சி வெளிநாட்டு நபரை காதலித்து வருவதாக சமூகவலைதளத்தில் வதந்திகள் வந்து கொண்டே இருக்கின்றன, மேலும் நடிகை டாப்ஸியும் டென்மார்க்கில் வசிக்கும் பூ பந்து வீரர் மத்தியாஸ் பூவோம் காதலிப்பது மட்டும் உண்மையானது அதுமட்டுமில்லாமல் இருவீட்டார் சம்மதத்துடன் தான் இவர்கள் காதலித்து வருகிறார்கள் என்பதும் தகவல் வெளியானது.

எப்பொழுதும் சமூக வலைதளத்தை ஆக்டிவாக இருக்கும் டாப்ஸி அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெக்கேஷனுக்காக மாலத்தீவு சென்றுள்ளார் டாப்சி, அப்பொழுது அங்கு தனது பிறந்த நாளையும் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் டாப்ஸி அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

View this post on Instagram

#topsee

A post shared by tamil360newz (@tamil360newz) on