இன்ஸ்டாகிராமில் உள்ள இளசுகளை கவர்ச்சியில் கதறவிடும் தாராள பிரபு படம் நடிகை.

tanya hope
tanya hope

தெலுங்கு நடிகையான தன்யா ஹோப் அவர்கள் தற்போது தமிழில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்துள்ளார். இவர் அருண் விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் தனியாகவும் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர் என் கண்களில் பட தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியது இதனைத் தொடர்ந்து அவர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து தாராள பிரபு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மேலும் பசியிலும் தாண்டி சினிமா வட்டாரங்களில் கண்களில் பட தொடங்கியுள்ளார் இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என அவரது ஆதரவாக மற்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் தற்பொழுது தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறித்து இல்லையோ தெலுங்கு சினிமாவில் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் அவர் தெலுங்கில் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தாலும் தற்போது தன்னை கன்னட பக்கம் திசை திருப்பி படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் யஜமானா என்ற படத்தில் அறிமுகமாகி நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அமர், காகி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.

இருப்பினும் சமூகவலைதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் பிரா மட்டும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதுகல படைத்துள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்