உடல் எடையை குறைத்து ஜிகுஜிகுவென புடவை அணிந்து ரசிகர்களை மயக்கிய தமன்னா.! வைரலாகும் புகைப்படம்

0

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதுமட்டுமில்லாமல் பாலிவுட் திரைப்படங்களிலும் தனக்கான மார்க்கெட்டை உருவாக்கி கொண்டவர்.

தமிழில் முதன்முதலாக கல்லூரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பு ஓரளவு ரசிகர்களை கவர்ந்தது, அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமடைந்தவர்.

கடைசியாக தமன்னா சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த நிலையில் தட் இஸ்  மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை தமன்னாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம தமன்னாவா  இவ்வளவு  குண்டாக இருப்பது என கலாய்த்து வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார், அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜிகுஜிகுன்னு புடவை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

tamanna
tamanna
tamanna
tamanna
tamanna
tamanna