நடிகை தமன்னா தான் நடித்த குர்த்துண்டா சீதாகாலம் என்ற திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது எடுத்த ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன.
அந்த புகைப்படத்தில் பப்பாளிபழம் போல் பல பலன்னு மின்னுகிறார் தமன்னா, தமன்னா சமீபகாலமாக தமிழில் கவனம் செலுத்துவதை விட தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அதனால் அதிக பட வாய்ப்பையும் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற லவ் மாக்டைல் என்ற திரைப் படத்தின் அதிகாரபூர்வ தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் வித்தியாசமான உடை அணிந்து வந்து பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளார்.
நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதன் பிறகு அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், சினிமாவை பல ஆண்டுகளாக தனது கைக்குள் வைத்து வெற்றி நடை போட்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவர் தெலுங்கில் மகேஷ்பாபு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார்,அது மட்டுமில்லாமல் சினிமாவில் நீண்ட காலம் சினிமாவில் இருக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதை புரிந்துகொண்டு சுந்தர் சி திரைப்படத்தில் வெளியாகிய ஆக்சன் திரைப் படத்தில் பிகினியில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.
லவ் மாக்டைல் திரைப்படத்தின் ரீமேக்கான குருத்துண்டா சீதாகளம் என்ற திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட தமன்னாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



