கருப்பு கலர் டிரஸ்ஸில் பேசஞ்சி வச்ச மைதா மாவு போல இருக்கும் தமன்னா.. வீடியோவை பார்த்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்

Tamannaah : தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக வருபவர் தமன்னா. இவர் பிறந்ததே ஒரு பணக்கார வீட்டில் தான் இவரது தந்தை ஒரு வியாபாரி.  இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவருக்கு ஆசை முதலில் ஹிந்தி படங்களில் நடித்தார்.

ஆனால் அந்த படங்கள் அனைத்துமே தோல்வி படங்களாக மாறியதால்.. ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டாராம் அதன் பிறகு பல இடங்களில் வாய்ப்பு தேடிய இவருக்கு தமிழில் கேடி என்னும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பரா நடித்த கைத்தட்டல் வாங்கினார்.

அதன் பிறகு படிப்படியாக முன்னேறி ஒருகட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை பிடித்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் பிற மொழிகளிலும் ஆர்வம் காட்டியதால் தமிழ் சினிமாவில் சமீப காலமாக நடிக்கவில்லை..

இந்த நிலையில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில்  ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு கவரவில்லை என்றாலும் அவர் நடனமாடிய காவாலா பாடல்  உலகமே கொண்டாடும் பாடலாக மாறி தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்த நிலையில் தமன்னா தம்மாதூண்டு கருப்பு கலர் டிரஸ்  தனது அழகைக் காட்டி  எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேர் தான் பிளாக் அண்ட் ஒயிட்டா என கூறி கமெண்ட் எடுத்து புகைப்படத்தை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்..

Leave a Comment

Exit mobile version