தமன்னாவின் ஒர்க்கவுட் புகைப்படத்தை பார்த்து வேர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்.. இணையதளத்தில் தெறிக்கும் புகைப்படம்

அழகும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் திரை உலகில் ஜொலிக்க முடியும் இது தான் நிதர்சனமான உண்மை அந்த வகையில் பல திறமையான நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் நடிகை தமன்னா ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தார்.

பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார்.  அதன் காரணமாக இவருக்கு ரசிகர்களும் அதிகமாக உருவாகினர் இதை உணர்ந்து கொண்ட நடிகை தமன்னா தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

மேலும் படங்களிலும் கிளாமர் காட்சிகளிலும் நடித்து அசத்தி வந்தார் தொடர்ந்து சிறப்பாக ஓடி கொண்டு இருந்த தமன்னா திடீரென தமிழ் சினிமா பக்கமே நடிக்காமல் வெப் சீரிஸ் மற்றும் தெலுங்கு என பிற மொழிகளில் தான் அதிகம் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில்..

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது இந்த படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் நடிகை தமன்னா விட்ட இடத்தை தமிழ் சினிமாவில் பிடிப்பார் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தமன்னா சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

தற்பொழுது கூட தமன்னா ஜிம் ஒர்க் அவுட் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஒர்க் அவுட் பண்றது எங்களுக்கு வேர்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்..

thamanna
thamanna
thamanna
thamanna

Leave a Comment