தமன்னாவின் அழகை பார்த்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்.! வெள்ளை சட்டையில செம்ம கும்முன்னு இருகாங்க.

0

சினிமா உலகில் ஒரு நடிகை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அப்பபோ பொழுது குடும்ப கதாபாத்திரம் மற்றும் கிராமத்து சாயலில் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் இதுபோன்ற தான் நடிகை தமன்னாவும் ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்து பின் அதிரடியாக மாடர்ன் உடையில் கவர்ச்சியை காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளைத்து போட்டதோடு மட்டுமில்லாமல் டாப் நடிகர் படங்களையும் கைப்பற்றினார்.

தென்னிந்திய திரையுலகில் நடித்து வரும் தமன்னா ஆரம்பத்தில் பல்வேறு சிறப்புக்குரிய திரைப் படங்கள் நடித்தாலும் அவருக்கு அது நல்லதொரு வரவேற்பை பெற்றுத் தரவில்லை இருப்பினும் படிக்காதவன், அயன் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.

அதை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததால் தற்போது தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார். சினிமா உலகில் மிக ஒல்லியாக இருந்த தமன்னா ஒரு கட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அதிலிருந்து மீண்டு வந்த தமன்னாவுக்கு உடனடியாக உடல் எடையை ஏறியதால் அனைவரும் ஷாக் ஆகினர் இருப்பினும் அதிலேயும் சற்று உடல் எடையை குறித்து தற்போது சிக்கனா மாறி இருக்கும் தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அதன் புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல லைக்குகளை பெற்று வருகின்றன அதுபோல தற்பொழுது தமன்னா வெள்ளை சட்டை, தம்மாத்துண்டு கால் சட்டை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.