தமன்னா செல்லம் உனக்கு என்ன ஆச்சு இப்படி எல்லாம் டிரஸ் போடுற.. புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.

சினிமாவுலகில் போராடிக்கொண்டு இருந்த நடிகைகள் பலரும் ஒருகட்டத்தில் டாப் நடிகர் படங்களை கைப்பற்றியவுடன் அவர்கள் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் திரைஉலகில் சோலோவாகவும், மற்ற மொழிகளில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார்கள்  அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு பிறகு தமன்னா தற்போது சிறப்பாக ஜொலிக்கிறார்.

தமிழில் அஜித் விஜய் சூர்யா கார்த்தி போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளதால் தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சம்பளத்தையும் உயர்த்தி சிறப்பாக வலம் வருகிறார்.

இருப்பினும் சமீபகாலமாக தமிழில் இவர் சொல்லிக்கொள்ளும்படி டாப் நடிகர்கள் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் வெளியே சென்றாலும் சரி எங்கு சென்றாலும் தமன்னா தற்போது குட்டையான உடையே போட்டுக் கொள்வதால் ரசிகர்கள் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருவதோடு புகைப்படத்திற்கு அதிக லைக்குகளை அள்ளி வீசுகின்றனர்.

இப்படி வலம் வந்து கொண்டிருந்த தமன்னா திடீரென வெறும் கோட் மட்டும் போட்டுக்கொண்டு தனது மொத்த தொடையையும் தாராளமாக காட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வருவதோடு மட்டுமில்லாமல் புகைப்படத்திற்கு தற்போது கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. இதோ அழகில் ஜொலிக்கும்  நம்ப தமன்னா.

tamanna
tamanna

Leave a Comment