பாவாடை தாவணியில் சும்மா சிக்குன்னு கல்யாண பெண் போல இருக்கும் தமன்னா.! ஏன்னா அழகுடா சாமி.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வரும் தமன்னா சமீபகாலமாக பெரும்பாலும் சினிமாவுலகில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் காரணம் என்னவென்று தெரியவில்லை ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார் நடிகை தமன்னா.

அனைத்து மொழிகளிலும் படத்திற்கு ஏற்றவாறு தனது சிறந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி நடித்துவந்த பெரும்பாலான படங்கள் வெற்றியே தந்ததால் அனைத்து மொழிகளிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்தார்.

அதனை நிலைநிறுத்திக்கொள்ள இளம் நடிகைகள் என்ன செய்கிறார்களோ அதையே இவரும் பின்பற்றுவதால் இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

அனைத்து மொழியிலும் நல்ல மார்க்கெட் இருப்பதை உணர்ந்து கொண்டால் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் தற்போது படவாய்ப்புகள் கொடுக்க தொடங்கி உள்ளனர் அந்த வகையில் 2021 மட்டும் குறைந்தது சுமார் 6, 7 படங்களை கையில் வைத்துள்ளார் தமன்னா மேலும் வெப் தொடர்களின் தற்போது நடிக்க தொடங்கியுள்ளார்.

தமிழில் இவர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இது இப்படியிருக்க சினிமாவையும் தாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா.

சமிப காலமாக தமன்னாவுக்கு என்ன ஆச்சி தெரியவில்லை ஆடையின் அளவை குறைத்து இருக்கும் உடையை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களை ஆச்சரிய படுத்தினாலும், ஒருபக்கம் லைக்க்குகளை அள்ளியது.

இந்த நிலையில் தற்போது குடும்ப பாங்காக உடையை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இளசுகளை ஆட்டம் காண வைத்துயுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் செம்ம கிராமத்து பெண் போல் இருக்கிறார் என்று கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version