முன்னழுகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டிய தமன்னா.! புகைபடத்தை உற்று நோக்கும் ரசிகர்கள்.

திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா ஆவார். இவர் 2006ஆம் ஆண்டில் வெளிவந்த கேடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வியாபாரி,  கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன் உட்பட பல படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமடைந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மராத்தி,  இந்தி உட்பட  மொழிகளில் 70 இற்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது கே ஜி எப் நடிகருடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் தமன்னா தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பரவி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

tamanna
tamanna
tamanna
tamanna

Leave a Comment