தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடி கொண்டிருப்பவர் தமன்னா இவர் முதலில் கேடி என்னும் தமிழ் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்த தமன்னா..
திடீரென உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி போன்றவருடன் நடித்து தனது மார்க்கெட்டை இன்னும் உயர்த்தி கொண்டார். இப்படி ஓடிய தமன்னா திடீரென ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் அதிகம் ஆர்வம் காட்டினார் அதனாலயே தமிழில் இவருக்கு மார்க்கெட் சரி ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் நன்கு உணர்ந்து கொண்ட தமன்னா விட்டதை பிடிக்க கவர்ச்சிதான் ஒரே வழி என நம்பி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் பொதுஇடங்களுக்கு செல்லும் பொழுது கூட அவர் அதிகம் கவர்ச்சி காட்டி வந்தார். அதுவும் நல்ல பலன் கிடைத்து உள்ளது தொடர்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.
தற்பொழுது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திலிருந்து வெளியான காவாலா பாடல் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியது. அதன் பிறகு நடிகை தமன்னா கிளாமருக்கு பஞ்சம் வைக்காமல் அள்ளி வீசி வருகிறார்.
அப்படி தற்பொழுது வித்தியாசமான உடையில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என கூறி லைக்குகளை போட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

