தாவணியில் ரசிகர்களை மயக்கிய தமன்னா.! இணையதளத்தில் பட்டையைக்கிளப்பும் புகைப்படம்

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில் அஜித், விஜய், விக்ரம், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். அதேபோல் நீண்ட காலமாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பல நடிகைகள் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டு பின்பு காணாமல் போய்விடுவார்கள் ஆனால் நீண்ட காலமாக இவர் சினிமாவில் இருந்து வருகிறார் அதேபோல் தற்போது நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Tamanah

அதேபோல் நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு வியாபாரி கல்லூரி நேற்று இன்று நாளை என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

Tamanah

தற்பொழுது இவருக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள். அந்தவகையில் நடிகை தமன்னாவும் தாவணியில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்
இதோ தாவணியில் தமன்னா.

Tamanah

Leave a Comment

Exit mobile version