குட்டையான உடையில் மொத்த வளைவு , நெளிவையும் காட்டிய தமன்னா.! புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள்.

சினிமா உலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வெற்றியை கண்ட நடிகைகள் பலரும் கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுவார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் தனது முயற்சியின் மூலம் தொடர்ந்து முன்னேறி வெற்றிகளை குவித்து தனக்கான இடத்தை கட்டியமாக தக்கவைத்துக் கொண்ட பிறகுதான் கவர்ச்சியில் இறங்குவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றதோடு தமிழில் தாண்டி தற்போது தென்னிந்தியத் திரையுலகில் செம ரவுண்டு அடித்து வருவர் தமன்னா.

சினிமாவில் இடுப்பு அழகை மட்டுமே காட்டி வந்த தமன்னா தற்போது தனது அழகுகளை கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி காட்ட ஆரம்பித்துள்ளார் அதுவும் சினிமாவையும் தாண்டி பொது இடங்களிலும் இதுபோன்ற ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு செம்மையாக வலம் வருகிறார்.

இதனால் தற்போது தமன்னாவை பின்பற்றுவோரின் எண்ணிக்கை பலமடங்காக எதிரி உள்ளது மேலும் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுக்க நடிக்கவும் அதிகம் விரும்புகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி படம் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த படங்களில் நடித்து வந்த இவர் திரில்லர் படத்தில் நடித்தது பலரையும் வியக்க வைத்தது.

இப்படி சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் அவ்வபோது அவரது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அதுபோல தற்போது குட்டையான உடையில் தனது உடல் வளைவு நெளிவு தூக்கி காண்பித்துள்ளார் தமன்னா. இதோ அந்த புகைப்படங்கள்.

tamanna
tamanna
tamanna
tamanna

Leave a Comment