முன்னணி நடிகர் மட்டும் பெரிய இதுவா.!அப்போ நாங்க என்ன தக்காளி தொக்கா நடிகை தமன்னா பரபரப்பு பேச்சு.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இதனைத்தொடர்ந்து ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப பாங்காக நடிப்பு மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து அவர் வெகுவிரைவிலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் இவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார் இதனை அடுத்து தற்போது ஒரு சில படங்களில் தமிழ் நடிக்க உள்ளார் இருப்பினும் அவர் தமிழ் மட்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தாமல் பிற மொழிகளான தெலுங்கு கன்னடம் போன்றவற்றிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பிஸியாக நடித்து வருகிறார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது வீட்டிலேயே முடங்கியுள்ளார் தமன்னா. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் அவரை படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர் இந்த நிலையில் ஒரு படத்தில் நடிக்க இவரிடம் சம்பளம் பேசப்பட்டது அதற்கு இவர் சம்பளத்தைக் குறைக்காமல் அதிகமாக கேட்டது அப்படக்குழுவினர் திரும்பி பார்க்காமல் போய் விட்டனர் இந்த நிலையில் தமன்னா அவர்கள் நடிகர்களின் சம்பளம் குறித்து பேசிய பேச்சை சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

நடிகர்களுக்கு மட்டும் ஏன் அதிக சம்பளம் தரவேண்டும் ஹீரோயின்கள் இல்லை என்றால் படம் இல்லை நாயகிகள் ஒரு இடத்தை பிடிக்க பல ஆண்டுகள் உழைக்க வேண்டியது உள்ளது ஆகையால் அவர்களுக்கு அதிகமாக சம்பளம் தர வேண்டுமென பேசியுள்ளார். இவரது பேச்சு சினிமா பிரபலங்களை பலரை கோபப்படுத்த வைத்துள்ளது.தமிழில் இதுவரை அதிகபட்ச சம்பளமாக நடிகைகளுக்கு கொடுக்கப்படுவது 5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தமன்னா

அவர் ஆவேசப்பட்டு உள்ளாரா என ஒரு தரப்பினர்கூறுகின்றனர் அதுமட்டுமில்லாமல் டாப் ஹீரோக்களுக்கு 100 கோடி 50 கோடி கொடுப்பதும் ஒரு வகையில் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் தமன்னா அவர்கள் தனக்கு மீசை வளர்ந்தது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் அந்த வீடியோவை பார்த்தால் நெட்டிசன்கள் மீசை வளர்த்தால் நீங்களும் 50 கோடி ,100 கோடி கேட்பீர்கள் போல என்று கூறி அவரை கலாய்த்து வருகின்றனர்.