நடிகை சுவாதி தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வந்தவர் இவர் தமிழில் முதன்முதலாக சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து போராளி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பின்பு தமிழில் வாழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஜெய்யுடன் சில திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்பு ஏதும் அமையவில்லை, கடைசியாக கிருஷ்ணாவுக்கு ஜோடியாக யாக்கை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் பின்பு பட வாய்ப்பு அமையாததால் தெலுங்கில் நடித்து வந்தார், அதன் பிறகு தன்னுடைய நீண்ட கால நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த சுவாதி. உடல் எடை அதிகரித்து ஆண்டி போல் மாறி விட்டார் அதனால் ரசிகர்கள் ஆன்ட்டி என கிண்டல் செய்தார்கள்.

அதன்பிறகு ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைக்க பல முயற்சி செய்தார், ஆனால் இவர் உடல் எடையை குறைக்க செய்த முயற்சி இப்படி மோசமாக முடியும் என அவரும் சற்று எதிர்பார்த்திருக்க மாட்டார், சுவாதி தற்பொழுது வயதான தோட்டத்திற்கு மாறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
