எதிர்நீச்சல் படத்தில் நடித்த ப்ரியா ஆனந்தை அழகில் தட்டி தூக்கிய குணத்திர நடிகை.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அப்போது உருவாக்கியவர் நடிகை சூசா குமார்.

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் இவர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வளைத்து போட்டதற்கு முக்கிய காரணம் இவர் நடிக்கும் படங்களில் நடிகையை விட இவர் அழகாக இருப்பதால் அப்போதே ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியதோடு இவரை ரசிகர்கள் பின்தொடரவும் ஆரம்பிக்கின்றனர்.

அப்படித்தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் பிரியா ஆனந்தை விட இவர் அழகாகவும், திறமையை வெளிக்காட்டி இருந்ததால் மக்கள் வெகு விரைவிலேயே  கவரப்பட்டார்.

தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பார் என அப்போது பேசப்பட்டது அதே போல தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் நடித்த படமான வீரம் படத்திலும் ஒரு சின்ன ரோலில் வந்து நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு ஹீரோயின் ரோல் கிடைத்தது அந்த வகையில் ம.க.பா நடிப்பில் வெளியான மாணிக் படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்தார்.

தற்போதைய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை ஆக உருமாறி உள்ள நடிகை சூசா குமார் தற்போது மேலும் பல வாய்ப்பை கைப்பற்றிய நடிக்க அதிரடியான போட்டோ சூட்களே பெரிதும் உதவுவதால் இவரும் அந்த லிஸ்டில் இணைந்து தற்போது கிளாமரான போட்டோக்களை அள்ளி வீசி வருகிறார்.

அந்த வகையில் இவர் மாடல் உடையில் எடுத்த புகைப்படம் தற்போது இளசுகள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment