கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் அஜித்,விஜய் பட நடிகை.! இவரா இப்படிப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது.

தெலுங்கு சினிமாவின் மூலம் திரை உலகில் நுழைந்து பின் ஒரு கட்டத்தில்  தமிழ் சினிமாவில் வந்தார் சுரேகா வாணி.  நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பும் நன்றாகவே இருந்தது அதை தொடர்ந்து.

இவர் தமிழில் தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர் நீச்சல், உதயம் h4, ஜில்லா, மெர்சல், சக்க போடு போடு ராஜா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். அத்தகைய படங்களில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்த இவருக்கு மேலும் ஒரு திரைப்படமும் தூக்கி விட்டது.

அதுதான் “விசுவாசம்” இந்த திரைப்படத்தில் வில்லன் ஜெகபதி பாபு க்கு மனைவியாக நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் சினிமாவில் எப்படி  வெற்றி கண்டாரோ அதுபோல இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இளசுகளை தன்வசப் படுத்தி வெற்றி கண்டார்.

இளம் நடிகையை போல இவரும் ஆடையின் அளவை குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியேற்றியது தனக்கென ஒரு கூட்டத்தை  நிறுவி உள்ளார்.சினிமாவில் அடக்க ஒடுக்கமாக வந்த இவரா இப்படி கவர்ச்சி காட்டுவது என பலமும் வாயைப் பிளந்து பார்த்தாலும் ஒரு கட்டத்தில் கமெண்ட்டுகளை அள்ளி வீசினார்.

எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சுரேகா வாணி அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு அதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தார் அதுபோல தற்போது இவர் மெல்லிய உடையில்  தனது அழகை காட்டிய புகைப்படம் ரசிகர்களை மயக்கி போட்டு உள்ளது.

இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment