உன்னை வெள்ளாவியில் வச்சி வெளுத்தாங்களா.! டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சுரபி.! சகட்டுமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்

2013ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகிய திரைப்படம் இவன் வேற மாதிரி இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் சுரபி. தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான திரைப்படமும் இதுதான்.

இவருக்கு இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு கொடுக்க வில்லை என்றாலும் இதற்கு அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியாகிய வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், வேலையில்லா பட்டதாரி திரை படத்தில் ஹீரோயினாக நடிக்க வில்லை என்றாலும் குணசித்திர வேடத்தில் தான் நடித்து இருந்தார் ஆனாலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெறும் தமிழ் சினிமாவில் மட்டும் நடித்தால் பெரிய இலக்கை அடைய முடியாது என்பதை புரிந்து கொண்டு தனது கவனத்தைச் தெலுங்கு சினிமாவிலும் செலுத்தினார், தமிழ் சினிமாவில் நடிகைகள் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பார், ஆனால் அதே நடிகை பிற மொழிகளில் நடிக்கும்போது கவர்ச்சி காட்டி நடிப்பார்  அந்த வகையில் சுரபி அவர்கள் தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார் ஆனால் தெலுங்கில் சொல்லவே வேண்டாம் அந்த அளவு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

நடிகைகள் பலரும் தங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆக இருக்க வேண்டும் என எண்ணி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் சுரப்பியும் புதிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது மேலும் அந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

surabi

surabi

Leave a Comment

Exit mobile version