சன்னி லியோன் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் 10 மணி நேரத்தில் எத்தனனை லட்சம் லைக்குகள் தெரியுமா.?

0

அந்த மாதிரியான படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் விரித்து போட்டவர் நடிகை சன்னி லியோன். ஒரு கட்டத்தில் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான பிறகு இவருக்கு நல்ல பெயர் கிடைத்து.

இருப்பினும் பெரும்பாலும் முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைக்காவிட்டாலும் பல படங்களில் குத்துப்பாட்டு,ஐட்டம் டான்சராகவும் நடித்து கோடிகளை குவித்தார் மேலும் தற்போது வரையிலும் சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சன்னிலியோன் சமீபகாலமாக கேரளாவில் தங்கியிருக்கிறார் காரணம் “ஹெரோ” புதிய படத்திற்காக இவர் ஒரு சில காட்சிகள் படமாக்கப்படுகிறது அதற்காக அவர் இங்கு தற்காலிகமாகத் தங்கி உள்ளார்.

சன்னிலியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான “வடகறி” திரைப்படத்தில் நடித்து அசத்தினார். தற்போது “வீரமாதேவி” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுமேலும்  தமிழ் சினிமாவில் தொடர் பட வாய்ப்புகளை கைபற்றியும் உள்ளார்

இது ஒரு பக்கமிருக்க சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார் இதில் ராஜேந்திரன். ரமேஷ் திலக் இவர்கள் நடிக்கின்றனர் இவர்களுடன் இணைந்து நடிக்கிறார். இந்த திரைப்படத்தை யுவன் என்பவர் இயக்க உள்ளார்.

இந்த மாதிரியான நிலைமையில் சன்னிலியோன் இந்த மாதிரி படங்களில் நடிக்காவிட்டாலும் ஆனால் ஆடையை என்னமோ அதுபோன்றுதான் இவர் பெரிதும் போடுகிறார் அப்படி இவர் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படம் வெறும் 10 மணி நேரத்தில் 17 லட்சம் லைக்குகளைதாண்டி போய்க்கொண்டிருக்கிறது இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் வளம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.