விருந்து சாப்பிட சென்ற இடத்தில் ரசிகர்களின் கண்களுக்கு மருந்து கொடுக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்.! இதுதான் குடும்ப குத்து விளக்கு .!

0

நடிகை சன்னி லியோன் ஆபாச திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இவர் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களால் ஆபாச படங்களில் நடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் என அவரே முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆபாச திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பணத்தையும் புகழையும் வைத்துக்கொண்டு ஆபாச திரைப்படத்தில் நடிப்பதற்கு நோ சொல்லிவிட்டு பின்பு இந்தியாவுக்கு வந்து நம்ம நாட்டு சினிமா நடிகையாக மாறிவிட்டார்.  இப்பொழுது பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் தற்போது இந்தி படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு நல்ல மார்க்கெட் கிடைத்துள்ளது இவர் தொடர்ந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.  விரைவில் தென்னிந்திய சினிமா படங்களிலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

sunny leone
sunny leone

இவர் சினிமாவை தாண்டி சமூக சேவை செய்வதில் ஆர்வமாக இருப்பவர் அதுமட்டுமில்லாமல் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் இந்த நிலையில் தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் கேரளா பக்கம் சென்றுள்ளார்.

sunny leone
sunny leone

டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அவர் திருவனந்தபுரம் புவர் ரிசார்ட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்கு மலையாள பாரம்பரிய புடவையில் ஆளை மயக்கும் அழகில் குடும்ப குத்துவிளக்காக தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் புதிய புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

sunny leone
sunny leone

அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. விருந்து சாப்பிட சென்ற இடத்தில் ரசிகர்களுக்கு இதமான மருந்து கொடுப்பதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் டைமிங்கில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sunny leone
sunny leone