சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகை சுனைனா.. படத்தில் பார்த்திடாத காட்சி இதோ.

தமிழ் திரையுலகில் மிக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் எடுத்த பெரும்பாலான திரைப்படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட் ஆனால் அதை விட அவரது திரைப்படங்கள் பல கோடி வசூலை ஈட்டி உள்ளது.

அந்த வகையில்  சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி.

படத்தை ஷங்கர் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்கியிருந்தார்.

சிவாஜி திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது மேலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக தற்போது வரையிலும் இருந்து வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா, விவேக், மணிவண்னன், வடிவுக்கரசி, போஸ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தனர்.

இப்படத்தில் மேலும் ரஜினி விவேக் உடன்  இணைந்து ஒரு காட்சியில் நடித்தவர் நடிகை சுனைனா. ஆனால் அந்த காட்சி இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

அந்த நீக்கப்பட்ட காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/tzcA7sztrGs

Leave a Comment

Exit mobile version