கவர்ச்சியில் கடல் நீரையே வற்ற வைத்த சுனைனா.! வைரலாகும் புகைப்படம்

Actress Sunaina: சோசியல் மீடியாவில் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அப்படி இவர்கள் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதன் மூலம் தனி ஒரு சம்பளத்தையும் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது கடற்கரையில் சுனைனா நடத்தி இருக்கும் அழகிய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை சுனைனா ஹீரோயினாக மட்டுமல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

sunaina
sunaina

அப்படி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் நகுல் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இடம்பெற்று இருந்த நாக்க முக்க பாடல் தமிழகத்தின் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றது.

sunaina
sunaina

இந்த படத்தினை தொடர்ந்து வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர் பறவை, சமர், கதிர்வேலன் உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

sunaina
sunaina

அப்படி தற்பொழுது வரையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் சுனைனா சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி தற்பொழுது கடற்கரையில் நடத்தி இருக்கும் ஹாட் க்யூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்

sunaina
sunaina