நடிகை சுஜா வருணி தமிழ் சினிமாவில் ஹீரோயின், குணச்சித்திர கதாபாத்திரம் ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் தலைகாட்டி ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது எல்லா நடிகைகளுக்கும் எப்பொழுதும் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் அதே ஆசைதான் சுஜா வருணிக்கு வந்தது.
ஒரு வழியாக தனது திறமையை வெளிக்காட்டி ஹீரோயின்னாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தயங்காமல் தனது திறமையை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சுஜா வருணி மிளகா, பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டி அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது சினிமா உலகில் வெற்றியை நாட்டினாலும் அதேசமயம் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அசத்தினார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டு பயணித்த இருந்தாலும் கடந்த வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறினார். இப்படி ஓடிக் கொண்டிருந்த நடிகை சுஜா வருணி இவர் பெயர் போன நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டு உள்ளார்.
இப்போது சினிமா, குடும்பம் என இரண்டிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சுஜா வருணி படங்களில் நடிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தற்போது இளசுகளை வாட்டி வதைத்து உள்ளது அந்த அளவிற்கு தனது இடுப்பை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வேற லெவல்.

