பாறைக்கு நடுவில் தம்மாதுண்டு டிரஸ் போட்டுக்கிட்டு சுஜா வருணி பண்ணும் லூட்டியை நீங்களே வாருங்கள் – புகைப்படத்தை பார்த்து இந்த வயதிலேயும் இப்படியா.. என கேட்கும் ரசிகர்கள்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் எனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து ஒரு சமயத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தனர் நடிகை சுஜா வருணி. வெள்ளித்திரையில் குணச்சித்திரம் மற்றும் கேஸ்ட் ரோல், ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி தனக்கென  ஒரு ரசிகர் கூட்டத்தை தக்கவைத்து கொண்டார்.

சினிமாவில் நல்ல முன்னேற்றத்தை எட்ட நினைத்தாலும் பெரிய அளவில் இவரது திரைப்படங்கள் வெற்றியை பெறாததால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பெரிதும் கிடைத்தன அந்த வகையில் இவர் நடித்த பள்ளிக்கூடம், கிடாரி போன்றவற்றில் இவரது நடிப்பு வேற லெவல் இருந்தது.

ஒரு கட்டத்தில் இவர் ஒரு வழியாக 2010 ஆம் ஆண்டு மிளகா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அசத்தினார். ஆனால் அது கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை அதன் பிறகு மீண்டும் குணசித்திர கதாபத்திரங்கள் தான் கிடைத்தன இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 – ல் கலந்துகொண்டு இறுதிவரை சென்று ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

இருப்பினும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஒரு கட்டத்தில் சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார்.  குழந்தை பெற்ற பின்னும் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தற்போது மாறியுள்ள சுஜா வருணி .

தற்போது பாறையின் நடுவில் குட்டையான டிரஸை போட்டுக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பற்றி எரிகிறது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

suja varuni
suja varuni
suja varuni
suja varuni

Leave a Comment