மேக்கப் இல்லாமல் வீங்கிய முகத்துடன் ஸ்ருதிஹாசன்.! என்ன ஒரு கொடூர மூஞ்சி என கலாய்க்கும் ரசிகர்கள்

0
SRUTHI-HASSAN
SRUTHI-HASSAN

சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் மேலும் இதன் மூலம் ஏராளமான நடிகைகள் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார்கள்.

அந்த வகையில் ஒருவர்தான் நடிகை சுருதிஹாசன் நடிகர் கமலின் மகள் என்று வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சுருதிஹாசன் தொடர்ந்து தன்னுடைய போட்டோக்கள்,  நகைகள் மற்றும் புடவைகள் மற்றும் கிளாமர் போட்டோக்கள் என பலவற்றையும் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலம் இவருக்கென அதிகப்படியான ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் லைக்குகள் குவிந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சுருதிஹாசன் மும்பையைச் சேர்ந்த சாந்தனு கசாரிக்க என்பவரை காதலித்து வருகிறார் மேலும் அவ்வப்போது தன்னுடைய காதலருடன் இன்ஸ்டாகிராம் லைவ் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் சலார், NBK 107, வைட்டர் வீரய்யா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரபாஸ் உடன் இணைந்து சுருதிஹாசன் நடித்துவரும் சலாம் திரைப்படத்தினை கேஜிஎஃப் நிறுவனம் தயாரிக்க பிரசாந்து நீல் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சுருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவர் தனது மேக்கப் இல்லாத புகைப்படத்தை பகிர்ந்து சரியான செல்ஃபிகள் மற்றும் போஸ்ட்டுகள் நிறைந்த உலகத்தில் போஸ்ட்க்கு வராதவை, இதோ மோசமான முடிநாள் காய்ச்சல் மற்றும் சைனஸ் பிரச்சனையினால் முகம் நீங்கிய நாள், மீதமுள்ளவை மாதவிடாய் க்ராம்பு நாள். இவைகளையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

SRUTHI HASSAN
SRUTHI HASSAN

இவ்வாறு சுருதிஹாசன் வெளிப்படையாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் பொங்கல் தினத்தன்று சுருதிஹாசன் நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.