வழக்கத்துக்கு மாறாக நடிகை ஸ்ருதிஹாசன் செய்த செயல்..! அதிர்ச்சியான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சுருதிஹாசன் இவர் பிரபல நடிகர் கமலஹாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் நமது நடிகை தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களில் திரைப்படத்தில் நடித்து பிரபலம் ஆகி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் திரைப்படங்கள் தயாரிப்பது, பாடல் பாடுவது, இயக்குவது என பல்வேறு திறன் கொண்டவர் அதுமட்டுமில்லாமல் சிறந்த மாடல் அழகி என்பதன் காரணமாக புதுப்புது வித்தியாசமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே சிறந்தவர்.

ஸ்ருதிஹாசன் கருப்பு நிற உடைகளை  வித்தியாசமாக அணிவதில் திறமை வாய்ந்தவர் இந்நிலையில் நமது நடிகை திடீரென பச்சை நிற புடவை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

shruthi hasan-1
shruthi hasan-1

மேலும் இவர் தமிழில் முதன்முதலாக ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் 3  மற்றும் தளபதி விஜய் நடிப்பில் புலி வேதாளம்  போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமாக வலம் வரும் நமது நடிகை சமீபத்தில் தீபாவளி பண்டிகையை தனது காதலருடன் மிக சிறப்பாக கொண்டாடி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

பொதுவாக மாடர்ன் உடை அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டு வரும் நமது சுருதிஹாசன் சமீபத்தில் இப்படி ஒரு புடவை அணிந்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

shruthi hasan-2
shruthi hasan-2
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment