இரு கண்கள் போதாது ராசாத்தி உன் அழகை பார்க்க. ! சிருஷ்டி டாங்கே புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள்

Srushti Dange:  நடிகை சிருஷ்டி டாங்கே நடத்திய அழகிய போட்டோ சூட் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்களை ரசிகர்கள் குவித்து வருகின்றனர். சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கென தனி மவுசு உருவாகி வருகிறது. இப்படி இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான நடிகைகள் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோசர்களை வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு இதன் மூலம் பிரபலமாகும் நடிகைகளுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குவிந்து வரும் நிலையில் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் பிரபலமாக இருப்பவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் சிருஷ்டி டாங்கே மிஸ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

Srushti Dange
Srushti Dange

இதனைத் தொடர்ந்து மேகா, ஜீவி பிரகாஷ் உடன் டார்லிங் போன்ற திரைப்படங்கள் நல்ல பிரபலத்தை பெற்று தந்தது. அப்படி கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, முப்பரிமாணம், சத்ரு, பொட்டு ராஜாவுக்கு செக், சக்கரா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் இன்று வெளியான சந்திரமுகி 2 படத்திலும் நடித்துள்ளார்.

Srushti Dange
Srushti Dange

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இதன் மூலம் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அப்படி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.  சிருஷ்டி டாங்கே மாடலிங் துறையில் மிகவும் ஆர்வமுடையவர். அப்படியே இவர் வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகைகளை சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்களை குவித்து வருகின்றனர்.

Srushti Dange
Srushti Dange