நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். நடித்து வந்த இவருக்கு சிலகாலம் பட வாய்ப்பு அமையவில்லை.

பட வாய்ப்பு இல்லை என்றால் பல நடிகைகள் போட்டோஸ் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அதையும் செய்துவந்தார், சமீபகாலமாக இவர் கொஞ்சம் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவர் லேட்டஸ்டாக நீச்சல் குளத்தில் குளிக்கும் போது புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது,.

