நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா நடிக்கும் திரைப்படம்.! எந்த ஹீரோ தெரியுமா

0

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்’ அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு பல படங்களில் நடித்த அவர், கடைசியாக ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ ஆகிய படங்களில் நடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு எந்த திரைபட வாய்ப்பும் அமையவில்லை, இப்படி  கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காததால் இவர் பட வாய்ப்புக்காக காதுகொண்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கவுள்ளார்.