துளிகூட மேக்கப் இல்லாமல் ஸ்ரீதிவ்யா வளச்சி வளச்சி வர்ணிக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.!

0

actress sridiviya without makeup photo viral: சினிமா உலகில் ஒருசில திரைப்படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல பெயரும் புகழும் பெற்றவர்தன் ஸ்ரீதிவ்யா.

இவர் தமிழில் சிவகார்த்திகேயனோடு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர். அதன் பின்னர் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமானார்.

அதிலும் குறிப்பாக இவர் நடித்திருந்த ஈட்டி, மருது, காக்கி சட்டை போன்ற திரைப்படங்கல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் சமீப காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஸ்ரீதிவ்யா தற்போதும் ஒரு புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் இவர் கரடி பொம்மையை வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படமாக இருக்கிறது அந்த புகைப்படம்  இவரது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இவர் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கிறாரே என்று கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.