வனிதாவுக்கு போட்டியாக புகைப்படம் வெளியிட்ட அவரது தங்கை ஸ்ரீதேவி!! வைரலாகும் புகைப்படம்.

sridevi

actress sridevi vijayakumar photo viral: நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இவர் ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சில காலங்கள் கழித்து தனது படிப்பில் ஆர்வம் காட்டுவதற்காக சினிமாவிற்கு சற்று பிரேக் எடுத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். பிறகு படிப்பை முடித்துவிட்டு சினிமாவிற்கு மீண்டும் வரும் பொழுது இளம் பெண்ணாக வளர்ந்து இருந்ததால் ஈஸ்வரன் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் ஆனால் முதன் முதலில் தமிழில் தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றது.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் தற்போது சினிமாவின் பக்கம் தலை காட்டாமல் தனது குடும்பத்தின் மீது கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீதேவி விஜயகுமார் இணையதளங்களில் தற்பொழுது தனது சுற்றுலா புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது குட்டையான ஃப்ராக் அணிந்துகொண்டு மிகவும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sridevi_vijaykumar_8
sridevi_vijaykumar_8
sridevi_vijaykumar_82
sridevi_vijaykumar_82
sridevi_vijaykumar_83
sridevi_vijaykumar_83