இந்த சிங்கத்தை ஒரு ஆண் சிங்கத்தால் தான் கையாள முடியும் என இரட்டை அர்த்தத்தில் கூறி மோசமான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி.!

தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் முதல் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வரை அனைவரையும் சர்ச்சைகளில் இழுத்து வெளுத்து வாங்கியவர் ஸ்ரீ ரெட்டி, அவர் கூறியதாவது படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு பின்பு கம்பியை நீட்டியவர்களின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டி யவர்.

அதுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என குற்றச்சாட்டை முன்வைத்தார் இந்த நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி ‘டைரி’ என்ற பெயரில் உருவாகும் தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து முடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராகவா லாரன்ஸ் எடுக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த நிலையில் சமீபத்தில் வெற்றி பெற்ற ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்து கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறினார். மேலும் நடிகை ஸ்ரீரெட்டி தமிழ்நாட்டு அரசியலிலும் ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் விரைவில் இவர் அரசியல் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு வித்தியாசமான இரட்டை அர்த்தமுள்ள தலைப்பை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியதாவது முடி முதல் அடி வரை நான் கவர்ச்சியானவள் என்னுடைய சூட்டால் உன்னை கொன்று விடுவேன், ஆண் சிங்கத்தால் தான் பெண் சிங்கத்தை கையாள முடியும் என கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களது கமெண்டுகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.

Sri-Reddy
Sri-Reddy

Leave a Comment