துளி கூட மேக் ஆப் இல்லாமல் பச்சை புடவையில் செம்ம கியூட்டாக இருக்கும் ஸ்ரீ திவ்யா.! வைரலாகும் புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது வாய்ப்பை ஓரளவிற்கு சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்ரீதிவ்யா.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் முதல் படத்தின் மூலமாகவே அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது சொல்லும் அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்காத காரணத்தினால் ஸ்ரீதிவ்யா அடுத்தகட்ட முயற்சியாக இணைய தளத்தில் தனது கியூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது துளிகூட மேக்கப் இல்லாமல் சாரியுடன் குடும்ப பாங்காக இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் கூட அழகாக தான் இருக்கிறீர்கள் என்றே கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

📷 by @sri_ramya555 #sareelove ☺️

A post shared by Sri Divya (@sd_sridivya) on