ஐந்து வருடமாக பட வாய்ப்பு இல்லாமல் இரவு பார்ட்டியில் போதையில் சுற்றித்திரியும் பிரபல நடிகை.! எல்லாம் பட வாய்ப்புக்காக தானா..

0
actress
actress

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தெலுங்கு சினிமாவில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா இவர் தமிழுக்கு அறிமுகமான ஒரு சில திரைப்படங்களிலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.

இந்த படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்காரத்துரை, பென்சில், காஷ்மோரா உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் இவ்வாறு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விட்டார். மேலும் ரசிகர்களும் விரைவில் ஸ்ரீதிவ்யா நடிப்பார் என எதிர்பார்த்து வந்தார்கள்.

இவ்வாறு நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் குடிப்பழக்கம் தான் என கூறப்படுகிறது. அதாவது சின்னத்திரை தொகுப்பாளரும் திரைப்பட காமெடி நடிகருமான இமான் அண்ணாச்சி தொடர்ந்து தன்னுடைய காமெடியின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்நிகழ்ச்சிருக்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் சமீபத்தில் சொந்தமாக வீடு கட்டி உள்ளார் அந்த வீட்டின் கிரக பிரதேச நிகழ்ச்சிக்கு சினிமா நட்சந்திரங்கள் பலரையும் அழைத்து இருந்தார்.எனவே அந்நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் அனைவருக்கும் மது பார்ட்டி வைத்துள்ளார். அப்பொழுது நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ திவ்யாவும் கலந்து கொண்ட நிலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் போதையில் திண்டாடி உள்ளார்.

எனவே இதனைப் பார்த்த உடன் இருந்தவர்கள் கூறியும் கேட்காத ஸ்ரீதிவ்யா மேலும் குடித்து வந்த நிலையில் பிறகு அவருடைய போதையை தெளிய வைத்து அதன் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் எனவே இந்த தகவல் தமிழ் சினிமாவில் பெரிதளவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது எனவே இந்த அவமானத்தினால் தான் சீனிமாவில் தலை காட்டாமல் நடிகை ஸ்ரீதிவ்யா இருந்து வருவதாக கூறப்படுகிறது.