ஆஹா ஓஹோன்னு இருந்த ஸ்ரீ திவ்யாவா இது.. பட வாய்ப்பு இல்லாமல் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.!

பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் ஒரு நடிகை குடும்பப்பாங்காக தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைவது வழக்கம். அப்படி வட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது.

அந்த வகையில் ஏராளமான நடிகைகள் குடும்ப பங்காக மட்டும் தான் நடிப்பேன் என கூறி இதனால் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருபவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ், தெலுங்கு என தொடர்ந்து இரு மொழிகளிலும் வெற்றி திரைப்படங்களை தந்து வந்த இவர் தற்பொழுது பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தள்ளாடி வருகிறார்.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில் இதனை அடுத்து ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை, மேலும் ஈட்டி, காக்கி சட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

sri divya
sri divya

இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சமீப காலங்களாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு மைக்குகளைப் பெற்று வருகிறார்.

sri divya
sri divya

அப்படி தனது தோழியுடன் சமீபத்தில் ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சாப்பிடுவதற்காக சென்றிருக்கும் நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..

sri divya
sri divya

Leave a Comment