பட வாய்ப்பு இல்லாததால் மார்டன் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதிவ்யா.! வைரலாகும் புகைப்படம்

sridivya
sridivya

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இந்த திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.

அதில் ஊதா கலரு ரிப்பன் பாடலுக்கு இவர் கியூட் ரியாக்சன் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தார், இதுவரை இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் கவர்ச்சி காட்டி நடித்ததில்லை, அதற்கு காரணம் இவர் உடல்வாகு தான் இவர் உடலுக்கு கவர்ச்சி உடை செட்டாகவில்லை.

என்னதான் முதல் திரைப்படத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தாலும் கவர்ச்சி உடை அணிய முடியாததால் படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் நிசப்தமான உண்மை. அந்தவகையில் ஸ்ரீதிவ்யா ஓரங்கட்டப்பட்டார் அதுபோல் நடிகை கயல் ஆனந்தி ஓரங்கட்டப்பட்டார்.

மும்பை மற்றும் கொல்கத்தாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு இயல்பாகவே கவர்ச்சியான உடல் அமைப்பு இருக்கிறது ஆனால் நம்ம ஊர் நடிகைகளுக்கு தோற்றம் இருந்தாலும் கவர்ச்சியான உடலமைப்பு இருக்கவில்லை, நடிகை ஸ்ரீதிவ்யா சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.

ஆனால் அவருக்காக உருவாகிய ரசிகர் பட்டாளம் அவரை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், இந்த நிலையில் அவர் மார்டன்  உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.