மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஸ்ரீதேவி விஜயகுமார்.! வைரலாகும் புகைப்படம்

sri-devi-vijayakumar

வாரிசு நடிகையாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.  சினிமாவில் 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜயகுமார்.

இருவரின் வாரிசுகளான வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி, அருண் விஜய் நான்கு பேருமே சினிமாவில் பிரபலம் அடைந்து உள்ளார்கள். அந்த வகையில் தான் விஜயகுமாரின் இளைய மகளாக சினிமாவிற்கு ஸ்ரீதேவியை அறிமுகமானார். இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தித்திக்குதே. தேவதையை கண்டேன். பிரியமான தோழி உள்ளிட்ட இன்னும் பல படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவ்வாறு புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் 2019ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டார். திரைப்படத்திற்குப் பிறகு இவர் மாடலிங்கில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அதோடு இவர் திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வில்லை என்றாலும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்பொழுது ட்ரான்ஸ்பரான உடையில் தனது இடுப்பழகு தெரியுமாடி அட்டகாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.