மட மடன்னு வளர்ந்து ஹீரோயின் போல் இருக்கும் சூர்யா ஜோதிகா மகள்.! வைரலாகும் புகைப்படம்

sillunu-oru-kadhal

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் நடிகைகள் அளவிற்கு வளர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் மேலும் அதோடு மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் தங்களுக்கென்ன ஒரு கூட்டத்தை உருவாக்கிய உள்ளார்கள் இதன் மூலம் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃப்லோசர்களை வைத்துள்ள ஏராளமான பிரபலங்கள் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் ஸ்ரேயா சர்மா.

மில்லியன் கணக்கில் ஃப்லோசர்களை வைத்துள்ள இவர் நாள்தோறும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் இவர் மூலம் தனி ஒரு வருமானம் இருந்து வருகிறது. எனவே சோசியல் மீடியாவின் மிகவும் ஆர்ட்டிவாக இருந்து வருகிறார் இவர் நடிகர் சூர்யா ஜோதிகா கூட்டணியில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் ஜில்லுனு ஒரு காதல்.

இந்த திரைப்படத்தில் இவர்களுடைய குழந்தையாக நடித்து பிரபலமானவர்தான் ஸ்ரேயா சர்மா. இந்த படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தொடங்கியவர் தற்பொழுது முன்னணி நடிகைகள் அளவிற்கு வளர்ந்துள்ளார் அதோடு மட்டுமல்லாமல் இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சமீபத்தில் இவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு பெரிய பெண்ணாக வளர்ந்துள்ளார்.

sreya sharma
sreya sharma

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இவருடைய அழகிய புகைப்படங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே லட்ச கணக்கில் லைக்குகளையும் பெற்றுள்ளது.