திருமணம் ஆனாலும் கொஞ்சம் கூட கவர்ச்சி குறையாமல் ரசிகர்களை அல்லல்பட வைத்த ஸ்ரேயா சரண்.!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வந்த பலர் திருமணத்திற்கு பிறகு தங்களது கணவரின் வேண்டுகோளின்படி சினிமாவில் இருந்து விலகியவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.

இவர் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் ஓரளவிற்கு பிரபலமடைந்து குறுகிய காலத்திலேயே ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்தார். அந்த வகையில் ரஜினி மற்றும் ஸ்ரேயா இவர்களின் கூட்டணியில் வெளிவந்த சிவாஜி திரைபடம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

அந்த வகையில் தெலுங்கிலும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த இவர் திடீரென்று சினிமாவை விட்டு மொத்தமாக விலகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஆனால் நல்ல கதையாக இருந்தால் மட்டும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் காரணமாக சோசியல் மீடியாவில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sreya sharma
sreya sharma

Leave a Comment