படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சி படுத்திய நடிகை ஸ்ரேயா சரண்.! வைரல் புகைப்படம்..

திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல நடிகைகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் இவர்கள் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த அளவிற்கு படுகவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இன்ப  அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்

sreya
sreya

இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. எனவே திருமணத்திற்கு பிறகு மொத்தமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய ஸ்ரேயா சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

sreya 2
sreya 2

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இவரை 4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது இவர் கவர்ச்சி தூக்கலான கிளாமர் போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்த வருகிறார்கள்.

sreya 3
sreya 3

எனவே இவருடைய புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் தொடர்ந்து இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு எக்கு தப்பான பல கமெண்ட்களை வெளியிட்டு வரும் நிலையில் பதிவான குறைந்த நேரத்திலேயே பல லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது ஸ்ரேயா சரணின் கிளாமர் புகைப்படங்கள்.

sreya 1
sreya 1

Leave a Comment